Click on the writer names to read some nice snippets of writings of these great writers, which will only induce you to read their short stories in full.
Disclaimer
I am referring "azhiyasudargal.blogspot.in" with the only intention of letting readers know of these GREAT writers and their excellant writings.
K.P.Rajagopalan
- a powerful & bold writer.
Update Date : 28th November 2012
from his short story 'Vidiyuma ?"
Much much easier to face reality than to experience the anxious moments - a perfect comment by a reader
எங்கள் எல்லோருடைய மனத்திலும் ஒரு பெருத்த போர் நடந்து கொண்டிருந்தது. ‘இருக்காது!’, ’ஏன் இருக்கக்கூடாது? இருக்கும்’ என்று இரண்டு விதமாக மனத்தில் எண்ணங்கள் உதித்துக் கொண்டிருந்தன. ‘இருக்கும்!’ என்ற கட்சி, தந்தியின் பலத்தில் வேரூன்றி வலுக்க வலுக்க, ‘இருக்காது!’ என்ற கட்சி மூலைமுடுக்குகளிலெல்லாம் ஓடிப்பாய்ந்து தனக்குப் பலம் தேட ஆரம்பித்தது.
To read the full story.....
click here

Sujatha
- humour and ease in full flow. Keeps me wondering how such simple statements can strike to this man at all times.
Update Date : 19th November 2012
from his book 'Katraddum Petradum"
A collection of short stories. Most of these relate to certain incidents, about which only he and he alone can write with great humour and sarcasm.
Sample this :
The writer writes about unwritten rules of the film industry.
1. என்னதான் ஏழையாக இருந்தாலும் கதாநாயகன் வசிக்கும் வீடு பளபளவென்று விசாலமாக இருக்கும்.
2. இரட்டையர்களில் ஒருவர் எப்போதும் கெட்டவர் .
3. பாம் வெடிபதைத் தடுக்க வேண்டுமெனில் எந்த ஒயரை வேண்டுமானாலும் வெட்டலாம். பரவாயில்லை வெடிக்காது.
...... இன்னும் எவ்வளவோ.
.
.
.
மேலும் படிக்க , கற்றதும் பெற்றதும் புத்தகம் வாங்கவும். சிரிப்பை அடக்காமல் படிக்க முடியாது.
One more Sujatha exclusive.
Get a copy of Katradum Petradum.
Update Date : 30 October 2012
from his book 'Thalaimai Cheyalagam"
This book is simply too good. Its a mystery how our brain works, and Sujatha has written this book, to explain to the lay man, on the complexities. He brings in so much of humour in the writing, while describing some human behaviour that looks to be very normal.
Sample these :
The writer describes how the human brain multitasks events day-in and day-out. Here's how he says:
......உயிர் வாழ்தல் அல்லது உயிர் பிழைத்தல் சம்பந்தப்பட்ட பல காரியங்களை நம்மை அறியாமல் செய்கிறோம் . எதிரே பஸ் வந்தால் , ஒதுங்கி கொள்கிறோம். தாகம் என்றால் உடனே தண்ணீர் குடிக்கிறோம். அப்பாவைத் தெரு முனையில் பார்த்தால் , சிகரெட்டை அணைக்கிறோம். இதற்கான தகவல்களை சேகரிக்க மூன்று வகை நரம்பு முடிவுகள் இருக்கின்றன.
Just read the humour highlighted in green above. That is Sujatha exclusive.
Get a copy of Thalaimaich Cheyalagam ( தலைமைச் செயலகம் ). Its a treasure.
Update Date : 25 October 2012
from his short story 'Nagaram"
.............பாப்பாத்தி ஸ்ட்ரெச்சரில் கிடந்தாள். அவளைச் சூழ்ந்து ஆறு டாக்டர்கள் இருந்தார்கள். பாப்பாத்திக்குப் பன்னிரண்டு வயது இருக்கும். இரண்டு மூக்கும் குத்தப்பட்டு ஏழைக் கண்ணாடிக் கற்கள் ஆஸ்பத்திரி வெளிச்சத்தில் பளிச்சிட்டன. நெற்றியில் விபூதிக் கீற்று . மார்பு வரை போர்த்தப்பட்டுத் தெரிந்த கைகள் குச்சியாய் இருந்தன. பாப்பாத்தி சுரத் தூக்கத்தில் இருந்தால். வாய் திறந்திருந்தது.
பெரிய டாக்டர் அவள் தலையை திருப்பி பார்த்தார். கண் இரப்பையை தூக்கிப் பார்த்தார். கண்ணகளை விலரால் அழுத்திப் பார்த்தார். விரல்களால் மண்டையோட்டை உணர்ந்துப் பார்த்தார். பெரிய டாக்டர் மேல் நாட்டில் படித்தவர் போஸ்ட் க்ராசுவேட் வகுப்புகள் எடுப்பவர். ப்ரொபசர் . அவரைச் சுற்றிலும் இருந்தவர்கள் அவரின் டாக்டர் மாணவர்கள் .
What we see here is a serious case of a patient coming to the hospital for treatment. The irony/subtleness part is that the Chief Doctor is a Professor and he has with him 'to become' - doctors who are just students.
Reading this whole story, will bring tears in your eyes.
For this short story click here

No comments:
Post a Comment