அட , இன்று இது நியூ பாம்பே ஹல்வா ஹவுஸ் ஆகி விட்டது.
1980 இல் 35 பைசா விற்கு சமோசா கிடைத்தது. 50 பைசா விற்கு சமோசா சுண்டல்.
இன்று 15 ரூபாய்க்கு மேல். ஒரு சந்தோஷம் என்ன வென்றால் , இன்றும் சமோசா சுண்டல் அதே சுவை உடன் கிடைக்கிறது.
விவேக் & கோ எதிரில் இன்று உள்ளது.
ஒரு முறை சென்று தான் பாருங்களேன்.
Sukha Niwas:
அன்று சுவைத்த ரச வடை, இன்று ஏனோ அதே சுவையுடன் இல்லை. மாஸ்டர் மாறி விட்டதினலோ ? இல்லை, எனது ரசனையில் குறையோ?
Shanti Vihar:
இன்று இந்த ஹோட்டல் இல்லை. அந்த சில்லு சில்லான, மெலிதான இட்லி இல்லை. Does anybody feel that we are missing those tiffin items of Shanti Vihar ?
No comments:
Post a Comment